கடுப்பான ஓபிஎஸ்

img

பட்டியல் இன மக்கள் கேள்வியால் கடுப்பான ஓபிஎஸ்

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் , ‘‘எங்களுக்கு இட ஒதுக்கீடு அரசாணை என்னாச்சு’’ என பட்டியலின மக்கள் கேள்வி எழுப்பினர்.